¡Sorpréndeme!

'டெங்கு பாதிப்புக்கு வீட்டுப் பக்கத்துலயே மருந்து' - சித்த மருத்துவர்! | PasumaiVikatan

2020-10-09 78 Dailymotion

'கோரைக்கிழங்கு வயல் வரப்புகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு புல் இனம். தோண்டி எடுத்தால், முட்டை வடிவிலான கிழங்குகள் கிடைக்கும். இதில் சிறுகோரை, பெருங்கோரை, அம்மக் கோரை, வாட் கோரை எனப் பல வகைகள் உண்டு. மருத்துவத்தில் சிறுகோரைக்கிழங்குதான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.' #Denguefever #denguemedicine #DengueFever #Vettiver

Credits :
ஒருங்கிணைப்பு - இ.கார்த்திகேயன்
வீடியோ : எல்.ராஜேந்திரன்
எடிட்டிங் : அஜித்குமார்